Union President Subramaniam retirement

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம். சுப்பிரமணியம் பணி ஓய்வு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம். சுப்பிரமணியம் பணி ஓய்வு பெறும் நாளில் (31.5.19) பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.